தந்தை பெரியார் 142ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2020) நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 27, 2020

தந்தை பெரியார் 142ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2020) நிகழ்ச்சி


தந்தை பெரியார் 142ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2020) நிகழ்ச்சியை எண்ணூர் வணிக வளாக தந்தை பெரியார் சிலை முன்பாகவும், தமது இல்லம் அருகிலும் சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு. கழக செயலாளர் திருவொற்றியூர் கே.பி.சங்கர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து நடத்தினார். மேலும் எண்ணூரில் தந்தை பெரியார் சிலைக்கு நிரந்தர படி மேடை அமைத்துத் தருவதாகவும் கூறினார். இது முன்னிட்டு திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன் தலைமையில், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், மேனாள் செயலாளர் பெ.செல்வராசு, எண்ணூர் தலைவர் மணி, காளியப்பன், திருவொற்றியூர் பகுதி செயலாளர் ந.இராசேந்திரன், வி.கே.ஏழுமலை, ஜான்சன், சதீஷ் மற்றும் தோழர்கள் கே.பி.சங்கரிடம் தந்தை பெரியார் நூல்களை வழங்கி நன்றி தெரிவித்தனர். (21.9.2020)


No comments:

Post a Comment