ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாசரேத்துரை அவர்களுக்கு வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 6, 2020

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாசரேத்துரை அவர்களுக்கு வீரவணக்கம்!


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சகோதரர் வைகோ அவர் களுக்கு தோன்றாத் துணையாக இருந்து ம.தி.மு.க.வின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் தோழர் நாசரேத் துரை அவர்கள்.


அவர்தம் மறைவால் வாடும் குருதிக் குடும்பத் தினருக்கும், ம.தி.மு.க. தோழர்களுக்கும், குறிப்பாக அதன் பொதுச் செயலாளர் சகோதரர் வைகோ அவர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


மறைந்த திராவிட இயக்கச் செம்மல் தோழர் நாசரேத் துரை அவர்களுக்கு நம் வீரவணக்கம்!


 


- கி. வீரமணி


தலைவர்,


திராவிடர்   கழகம்


No comments:

Post a Comment