சாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொதுநலச் சேவை என்பதில் ஈடுபடுகின்ற வர்கள் பலர் கஷ்டத்திற்கும் கவலைக்கும் உள்ளாகி, அனேகவிதத் தொல்லைகளை அனுபவிக்கின்றார்கள். ஆனால், இந்த நாட் டிலோ சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல் லையும், கவலையும் இல்லாமல் நேருக்கு நேராகவே, உடனுக்குடனே பதவி, உத்தியோ கம், பணம், கீர்த்தி, அதிகாரம் முதலியவை மாற்றுப் பண்ட மாக அடையப்பட்டு வரு கின்றன. இவற்றிற்குக் காரணம், பொது மக் களை மூட நம்பிக்கைக்கு ஆளாக்கி வைத் திருப்பதால்.
(குடிஅரசு 13.1.1931)
No comments:
Post a Comment