அறிஞர் அண்ணாவின் 112ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2020) காலை 9.30 மணிக்கு, சென்னை அடையாறில் உள்ள தமது இல்லத்தின் முன், அறிஞர் அண்ணா அவர்களின் உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment