பெரியார் கேட்கும் கேள்வி! (129) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 11, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (129)


தேசியமென்பது, ஏழைகளுக்குத் துன்பம் விளைவித்து வருவதும், குடியானவர்களுக்குத் தொல்லை விளைவித்துவருவதும், தொழிலாளிகளுக்கும், சரீரத்தால் பாடுபடுகின்றவர்களுக்கும் அரை பட்டினியையே அளித்து வருவதும், சோம்பேறிகள் மூன்று வேஷ்டி யுடன் வாழவும், சரீரத்தில் வேர்வை ஏற்படாமல் மெலுக்காக வெள்ளைவேஷ்டியுடன் திரியவும், பதவி, ஓட்டுக்கும், உத்தியோகத் திற்கும் அலையும் கூட்டத்தார், இத் தேசியத்தை நம்பியே முன்னுக்கு வர வேண்டுமென்று கருதியிருக்கும் கூட்டத்தார், கண்மூடித்தனமாய் வியாபாரத்திற்கு முன்முதல் போடுவதுபோல் தேசிய அர்ச்சகர்களுக்கு - தரகர்களுக்கு அள்ளி அளித்துக் கொண்டிருக்கும்போது தேசியப் புரட்டை வெளியாக்குவது சுலபமா?  அல்லது சாத்தியமா? இவர்கள் முட்டுக் கட்டையாயிருக்க மாட்டார்களா? அதுமாத்திரமல்லாமல் ஒரு கூட்டம் சீர்திருத்தத்திற்கு எதிர்ப் பிரசாரமும் செய்யமாட்டார்களா?


- தந்தை பெரியார், குடிஅரசு 9.8.1931 மணியோசை


No comments:

Post a Comment