பொரசக்குறிச்சி கிராமத்தில் கிளைக்கழகம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 11, 2020

பொரசக்குறிச்சி கிராமத்தில் கிளைக்கழகம் தொடக்கம்


கல்லக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், பொரசக்குறிச்சி கிராமத்தில் திராவிடர் கழகக் கிளையை மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், பொதுக்குழு உறுப்பினர் த.பெரியசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன், மூரார்பாது கிளைக்கழகத் தலைவர் இரா.செல்வமணி ஆகியோர் உடனிருந்து கிளைக் கழகத்தை அமைத்தனர். பொரசக்குறிச்சி கிளைக் கழகத் தலைவராக வீ.மணிகண்டன், செயலாளராக இளையராஜா, பொருளாளராக ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.


No comments:

Post a Comment