பெரியார் கேட்கும் கேள்வி! (146) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 28, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (146)


கடவுள் என்பதும், பக்தி என்பதும், பிரார்த்தனை என்பதும் எவ்வளவு முக்கியமானதாகவும், உண்மை யானதாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லி வருகின்றீர்களோ அந்தக் குணம் எல்லாம் இந்த பிரார்த்தனை என்பதில் உள்ளதா?  சாதாரணமாக கிராமபோனுக்கு உள்ள அறிவு போன்று சிறுவர் களுக்கும், அவர்களுக்கு பிரார்த்தனைப் பாட்டு சொல்லிக் கொடுத்தவர்களுக்கும், புரியாத ஒரு பாட்டை, புரியாத பாஷையில், நாடகத்தில் நடிப்பது போல் சொல்லி நடப்பதே பிரார்த்தனை என்றால் இதற்கு சமமாக எதை சொல்லுவது?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931


‘மணியோசை’


No comments:

Post a Comment