'விடுதலை' சந்தா சேகரிப்பு - கோவை மாவட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சுற்றுப்பயண விபரம்!
01.11.2020
காலை 9 மணி - காமராஜ் நகர்
9.30 மணி - சுந்தரபுரம்
10 மணி - குறிச்சி
10.30 மணி - குனியமுத்தூர்
11.30 மணி - ஆலந்துறை
12.30 மணி - காந்திபார்க்
மதியம் 1 மணி - வடகோவை
1.30 மணி - வேலாண்டிபாளையம்
1.45 மணி - வடவள்ளி
2.30 மணி - கண்ணப்ப நகர்
3 மணி - கணபதி
3.30 மணி - புலியகுளம்
3.45 மணி - சிங்காநல்லூர்
4.00 மணி - ஒண்டிப்புதூர்
5 மணி - வெள்ளலூர்
6.30 மணி - பொள்ளாச்சி
குறிப்பு: கோவை மாவட்ட கழக தோழர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள கழகத் தோழர்களிடம் கலந்து பேசி, முற்போக்கு சிந்தனையாளர்களை ஆதரவாளர்களை அணுகி விடுதலை சந்தாவை அதிக அளவில் திரட்டி கழக பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் அவர்களிடம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
ம.சந்திரசேகர், மாவட்டத் தலைவர்
செந்தில் நாதன், மாவட்டச் செயலாளர்
கோவை மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment