தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், அரசுப் பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக் கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறுகிறார்.
பா.ஜ.க.வின் மாநிலக் கல் விப் பிரிவின் தலைவர் நந்த குமார், 7.5 சதவிகித இட ஒதுக் கீடு செய்ய ஆளுநர் அனுமதி வழங்கக் கூடாது என்று ஆளு நருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment