புதுடில்லி, அக்.28 கேரளா, கருநாடகம், மேற்கு வங்காளம், மகாராட்டிரா மற்றும் டில்லி ஆகிய 5 மாநிலங்களில் மத விழாக் காலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன என எங்களுக்கு தெரிய வந் துள்ளது. அதனால் மேற்கூறிய இதுபோன்ற கொள்கைகளைப் பின்பற்றுவது என்பது மிக முக் கியம் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment