திருமாவளவன்மீது பாயும் தீவட்டிகளே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 28, 2020

திருமாவளவன்மீது பாயும் தீவட்டிகளே!

இதற்கென்ன உங்கள் பதில்?


மனுதர்மம் - அத்தியாயம் 9; ஸ்மிருதி சுலோகம் 19


‘‘மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபச்சாரத்திற்கு சுருதியில் சொல்லிய பிராயச்சித்தங்களைக் கேளுங்கள்.''


ஸ்மிருதி சுலோகம் 20:


‘‘ஒருவன் தன்னிட தாய்க்கு மா விபச்சாரம் நேரிட்டதாக அறிந்து அதற்குப் பிராயாச்சித்தம் செய்கிறான். ஏன் றாயானவள் கற்பின்றி அயலான் வீட்டிற்குப் போய், அங்கு பரபுருஷனைப் பார்த்து, யாதாவது மனதினால் ஆசைப்பட்டிருந்தால் அந்த ஆசையினால் உண்டான ரேதஸ்ஸை என் பிதா தனது ரேஸ்தனினால் பரிசுத்தம் செய்யக் கடவன்.


இது மாதர் நிலையில்லா மனமுடையவர் என்கிறதற்கு திருஷ்டாந்தரம்.''


ஆதாரம்: 1919 ஆம் ஆண்டு மனுதர்ம சாஸ்த்ரம்


இதற்குப் பதில் என்ன?


No comments:

Post a Comment