பார்ப்பானின் கைமுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 28, 2020

பார்ப்பானின் கைமுதல்

முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான்.


ஆனால்,  இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக உழைக்காமல் உண்டு கொழுப்பவனாக வாழ்கிறான்


 ('விடுதலை' - 2.7.1952)


No comments:

Post a Comment