தலையங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 12, 2020

தலையங்கம்

ஆசீர்வாதம் உண்மையானால்...


நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி  ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம்  _ யோக்கிய  முடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்துகொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்?


(குடிஅரசு 13.7.1930)


No comments:

Post a Comment