சிபிஎம் மாநில செயலாளர்
கே.பாலகிருஷ்ணன் நலம் பெற விழைவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை சென்றிருக்கிறார் என்ற செய்தி அறிந்தோம். விரைவில் உடல்நலம் பெற்று, மீண்டும் அவர் பொதுப் பணியில் ஈடுபட வேண்டுமென விழைகிறோம்.
கி.வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
12.10.2020
No comments:
Post a Comment