பெரியார் பெருந்தொண்டரும், விடுதலை முகவருமான எச்.இலட்சுமணன் (வயது 82) உடல் நலம் சரியில்லாமல் அவரது இல்லத்தில் 11,10,2020 மதியம் 3.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு அண்ணாதுரை, சாக்ரட் டீஸ், இங்கர் சால் ஆகிய மகன்கள் மூவரும், வாசுகி எனும் மகள் ஒருவரும் உள்ளனர்.
இறுதி ஊர்வலம் (12.10.2020) காலை 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து புறப் பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.
No comments:
Post a Comment