தஞ்சை தொழிலதிபர் திரு. என். சீனுவாசன் அன்னையார் மறைவு:  கழகத் தலைவர் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 10, 2020

தஞ்சை தொழிலதிபர் திரு. என். சீனுவாசன் அன்னையார் மறைவு:  கழகத் தலைவர் ஆறுதல்


தஞ்சை - பிள்ளை அண்ட் சன்ஸ் மோட்டார் கம்பெனியின் நிறுவனர் (லேட்) திரு. ஜி.நாகப்பிள்ளை அவர்களது துணைவியாரும் நமது தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் ஆட்சிக் குழு உறுப்பினருமான நண்பர் திரு. சீனுவாசன் அவர்களின் தாயாருமான திருமதி என். தனலட்சுமி அவர்கள் நேற்று (9.10.2020) காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து, கழகத் தலைவர் கி. வீரமணிஅவர்கள், திரு. சீனுவாசன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.


No comments:

Post a Comment