நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 29, 2020

நன்கொடை

தந்தை பெரியார் கொள்கையில் இறுதிவரை பயணித்தவரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்புக்குரியவருமான காரைக்குடி தமிழறிஞர் ''பாவலர் மணி" ஆ.பழநி அவர்களின்  முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ 500/- நன்கொடையினை மண்டல தலைவர் சாமி.திராவிடமணி அவர்களிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment