நாகரசம்பட்டி பெரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு என்.எஸ்.ஏகாம்பரம் புதல்வர்கள் பொறியாளர் அசோக் சுந்தரம், டாக்டர் ஆனந்த் சுந்தரம், டாக்டர் அருண் சுந்தரம் ஆகியோர் அன்பளிப்பாக அளித்த பகுத்தறிவு சிந்தனைப் புத்தகங்கள் 187அய் நாகரசம்பட்டி ஓய்வுபெற்ற பி.டி.ஓ. காவேரி அவர்கள் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். நாகரசம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெரியார் சுயமரியாதை ஸ்தாபனம் அன்பளிப்பாக அளித்த புத்தகங்கள் 190அய், நாகரசம்பட்டி ஜி.மதிவாணன் அவர்களிடமிருந்து மேற்படி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment