கடலூரில் தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதைக்  கைவிடக்கோரி  காவல் துறைக் கண்காணிப்பாளருடன் அனைத்துக் கட்சியினர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 9, 2020

கடலூரில் தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதைக்  கைவிடக்கோரி  காவல் துறைக் கண்காணிப்பாளருடன் அனைத்துக் கட்சியினர் சந்திப்பு



கடலூரில் தந்தை பெரியார் சிலைக்கு கூண்டு அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததன் காரணமாக மாறுதல் செய்யப்பட்ட காவலர்களின் மாறுதல் ஆணையை மறுபரிசீலனை செய்யக்கோரியும் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீ. அபினவை சந்தித்தனர். (கடலூர், 9.10.2020).


No comments:

Post a Comment