நாள்: 31-10-2020, சனிக்கிழமை காலை 10 மணி
இடம்: பெரியார் மாளிகை - ஆவடி
தலைமை : பா. தென்னரசு (மாவட்டத் தலைவர்), வரவேற்பு: தமிழ்மணி, முன்னிலை : க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) மற்றும் பகுதிப் பொறுப்பாளர்கள். நிகழ்வு : விடுதலை சந்தா பெற சுற்றுப்பயணம் வரும் மாநிலப் பொறுப்பாளர்களை சந்தித்து விடுதலை சந்தா வழங்குவது, நன்றி : தோழர் வஜ்ரவேல் (உண்மை வாசகர் வட்டம்)
குறிப்பு: ஆவடி மாவட்டத் தோழர்கள் முன்கூட்டியே வருகை தந்து ஒத்துழைப்பு தரக் கோருகிறோம்.
No comments:
Post a Comment