கடலூரில் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்ததற்காக 3 காவலர்களை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து, கடலூர் மாவட்டச் செயலாளர் தென்.சிவக்குமார் தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment