வகுப்புவாரி உத்தியோக முறையை எடுத்து விட்டு தாராளமாக முன்போல எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்து வந்தால் சட்ட மறுப்பு இயக்கம் அடங்கி விடும் என்பதே நமது நாட்டு அரசியல் பார்ப்பனர்கள் கருத்து என்பதை அறிய லாம். எப்படியாவது தங்களுடைய காரியத்தைப் பார்த்துக் கொள்வதுதான் பார்ப்பனர்களின் தேசியம் என்பதை இன்னும் நமது சோணகிரிகள் உணராமல் இருக்கின்றனரே - அவர்களைப் பற்றி என்ன சொல்லுவது?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 20.3.1932
‘மணியோசை’
No comments:
Post a Comment