பெரியார் கேட்கும் கேள்வி! (158) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (158)


மணமக்கள் இருவருள் எப்பொழுது ஒருவர் வாழ்க்கை முறைக்கு மற்றொருவர் ஒத்து நடக்க வில்லையோ, ஒருவர் குணத்தோடு மற்றொருவர் குணம் வேறுபட்டதாக ஆகிவிடுகின்றதோ, ஒருவர் செய்கையோடு மற்றொருவர் செய்கை முரண்பட்டு விடுகின்றதோ அப்பொழுது அவர்கள் பேருக்காக மட்டும் கணவன் மனைவிகளாக இருந்து வாழ்க்கை நடத்துவதில் என்ன பயனிருக்கிறது?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 24.4.1932


‘மணியோசை’


No comments:

Post a Comment