வடலூரில் சே. கவிமணி -உதயமலர் மணவிழாவை  கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்  நடத்தி வைத்தார் : விடுதலை சந்தா  வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

வடலூரில் சே. கவிமணி -உதயமலர் மணவிழாவை  கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்  நடத்தி வைத்தார் : விடுதலை சந்தா  வழங்கல்

குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.க.  அமைப்பாளர் க. சேகரின் மகன் சே. கவிமணி - உதயமலர் ஆகியோரின் மணவிழாவை இன்று (11.11.2020) காலை 9 மணிக்கு கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.  மண்டல செயலாளர்  தாமோதரன், மாவட்ட தலைவர்  தண்டபாணி, முன்னிலை வகித்தனர். க. சேகர் வரவேற்பு உரை ஆற்றினார்.  புலவர் ராவணன், யாழ் திலீபன், பெரியார் தாசன்,  இரா. குணசேகரன், கோ. இந்திரஜித், விழுப்புரம்  மாவட்ட செயலாளர் பரணீதரன், தென்னவன்,  மாணிக்கவேல், தர்மலிங்கம்,  பண்பாளன், கனகராஜ், திராவிட ரவி, அரங்கநாதன், மற்றும் நண்பர்கள், தோழர்கள் பங்கு பெற்றனர்.  மண விழாவுக்கு வந்திருந்த  நண்பர்கள் இடையே விடுதலை சந்தா கோரப்பட்டது. திருநாவலூர்  வேலாயுதம், ப. பண்பாளன்,  நவீன், க. சேகர், ஆகியோர் ஆண்டு சந்தா வழங்கினர்.


No comments:

Post a Comment