குமுதத்தின் கோணல் புத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

குமுதத்தின் கோணல் புத்தி

'மனுதர்மம்' குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் கூறியது குறித்து சாமிநாதன் குருமூர்த்தி 'துக்ளக்'கில் எழுதியது - அப்படியே 'குமுதம்' (18-11-2020) எடுத்துப் போட்டிருக்கிறது.


'குமுதம்' ஒரு தமிழரால் நிறுவப்பட்ட இதழ். அந்தக் குமுதம் இப்பொழுது ஒரு பார்ப்பனர் கையில் சிக்கி முழுவதும் பார்ப்பனமயமாக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு இதழிலும் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி குறித்து 'அற்புதங்களை' எழுதிக் கொண்டு இருக்கிறது. இதில் உண்மை என்னவென்றால் அற்புதங்களில் சங்கராச்சாரியாருக்கு நம்பிக்கை கிடையாது என்பதுதான்.


நண்டை சுட்டு நரியை காவல் வைத்தால் இப்படித்தான்!


 


No comments:

Post a Comment