கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் விடுதலை சந்தா சேகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 6, 2020

கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் விடுதலை சந்தா சேகரிப்பு

நாள்: 07.11.2020 சனி


திருத்துறைப்பூண்டி   மாவட்டம்


09-00 மணி      -              மருதூர் தெற்கு, வடக்கு. 


10-00 மணி      -              ஆயக்காரன்புலம்


11-00 மணி      -              வேதாரண்யம்


12-00 மணி      -              தேத்தாகுடி 


01-00 மணி      -              கருப்பம்புலம்


02-00 மணி      -              கரியாப்பட்டினம்


04-00 மணி      -              இராயநல்லூர்


05-00 மணி      -              திருத்துறைப்பூண்டி


மாலை 6 மணிக்கு (மாவட்ட செயலாளர் இல்லம் திருத்துறைப்பூண்டி)


மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடை பெறும். மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொள் ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம்.


பொருள்: 1. தமிழர் தலைவர் அவர்களின் 88வது பிறந்த நாள் விழா, 2. விடுதலை சந்தா சேகரிப்பு.


கி.முருகையன், மாவட்டத் தலைவர்,


சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்.


 நாள்: 08.11.2020 ஞாயிறு


திருவாரூர் மாவட்டம்


காலை 9.00 மணி      -             கண்கொடுத்தவணிதம்


10.00 மணி      -             குடவாசல்


பகல் 12.00 மணி      -             நன்னிலம்


1.00 மணி      -             சன்னாநல்லூர்


3.00 மணி      -             சோழங்கநல்லூர்


3.30 மணி      -             சூரனூர்


மாலை 4.00 மணி      -             வைப்பூர்


5.00 மணி      -             திருவாரூர்.


மாலை 5.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும். அனைத்து பொறுப்பாளர் களும், கழகத் தோழர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


பொருள்: 1.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது 88ஆவது பிறந்த நாள் விழா,  2.விடுதலை சந்தா சேகரிப்பு. 


வீ.மோகன், மாவட்ட தலைவர், 


வீர. கோவிந்த ராஜ், மாவட்ட செயலாளர்.


நாள்: 15-11-2020 ஞாயிறு


கும்பகோணம் மாவட்டம்


காலை


காலை 9.00 மணி - திருநாகேஸ்வரம்


9.45 மணி - திருவிடைமருதூர்,  கல்யாணபுரம்


10.30 மணி      -              நரசிங்கன்பேட்டை


11.15 மணி      -              கதிராமங்கலம்


12.00 மணி      -              துகிலி


12.30 மணி      -              திருப்பணந்தாள்


1.00 மணி         -              சோழபுரம்


1.45 மணி         -              கும்பகோணம்


3.00 மணி         -              நாச்சியார்கோயில்


3.45 மணி         -              வலங்கைமான், ஆவூர், கோவிந்தகுடி, மங்கலம்


4.30 மணி         -              பாபநாசம்


5.15 மணி         -              கபிஸ்தலம்


6.00 மணி         -              ராஜகிரி


6.45 மணி         -              அய்யம்பேட்டை


வேண்டல்:  மாவட்ட, ஒன்றிய கழக பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள் விடுபட்ட, புதிய சந்தா தாரர்களை அணுகி சந்தாவை உறுதிப்படுத்தி  கழகப் பொதுச்செயலாளர் அவர்களிடம் பெயர் பட்டியலை கொடுக்கும் அளவிற்கு உடன் சந்தா சேகரிக்கும் பணியினை துவங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 


கு.நிம்மதி, மாவட்ட தலைவர்,


உள்ளிக்கடை சு.துரைராசு, மாவட்ட செயலாளர்.


No comments:

Post a Comment