நாகை - திருவாரூர் - வேதாரண்யம் பகுதிகளில்  கழகப் பொதுச் செயலாளரிடம் 'விடுதலை' சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 10, 2020

நாகை - திருவாரூர் - வேதாரண்யம் பகுதிகளில்  கழகப் பொதுச் செயலாளரிடம் 'விடுதலை' சந்தா வழங்கல்



 கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், மாவட்ட துணைச் செயலாளர் பாவா.ஜெயக்குமார் அவரது இணையர் அருள்பெருஞ்ஜோதி , ஒன்றியத் தலைவர் ரெ.துரைசாமி, ஒன்றியச் செயலாளர் அ.பன்னீர்செல்வம் ஆகியோர்  11 விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.15,000/- வழங்கினர். கீழ்வேளூர் ஆ.மகேந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும், திமுக பேரூர் செயலாளர் கா.அச்சலிங்கம் ஒரு விடுதலை சந்தாவையும், திமுக  வடக்கு ஒன்றிய செயலாளர் ப.கோவிந்தராசன் ஒரு விடுதலை சந்தாவையும், கீழ்வேளூர் திமுக  தெற்கு ஒன்றிய செயலாளர் கா.பழனியப்பன் ஒரு விடுதலை சந்தாவையும், பரங்கி நல்லூர்  செ.திராவிடச் செல்வம் ஒரு விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். திமுக நாகை வடக்கு ஒன்றியப் பொறுப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ந.ஆனந்த்  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது,  ஒரு விடுதலை சந்தா வழங்கினார். நாகை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர் சி.தங்கையன், சீதாலட்சுமி, சஜன், நித்திஷ் ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், வேளாங்கண்ணி மு.செல்வகுமார், இலக்கியா, முத்துசாமி ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், கீழையூர் ஒன்றியத் தலைவர் ரெ. ரெங்கநாதன் , திராவிடமணி ஒரு விடுதலை சந்தாவையும், குண்டையூர் திமுக கிளைக் கழகச் செயலாளர் குவளை கணேசன்  ஒரு விடுதலை சந்தாவையும்,  திருக்குவளை ஊராட்சி மன்றத் தலைவர் இல.பழனியப்பன் ஒரு விடுதலை சந்தாவையும், கீழையூர் ஒன்றியச் செயலாளர் ம.முருகேசன் ஒரு விடுதலை சந்தாவையும், மடப்புரம் ஆசிரியர் இரா.தியாகச்செம்மல், திருக்குவளை ப. கவியரசனுக்கு  இரண்டு விடுதலை சந்தாக்களையும், நகர செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் தெ.செந்தில் ஆறு விடுதலை சந்தாக்களையும், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான திருக்குவளை இல.மேகநாதனின் மகன் மே.ஜெகன் ஒரு விடுதலை சந்தாவையும், வழக்குரைஞர் இரா .செல்வராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், வி.சுந்தர்ராஜன் - ஜெயபிரபா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், திருமருகல் ஒன்றிய தலைவர் பொன்.செல்வராசு ஒரு விடுதலை சந்தாவையும், கழக  பொதுக்குழு உறுப்பினர் கோவி.பெரியார் முரசு - ஹேமலதா ஒரு விடுதலை சந்தாவையும், சிக்கல் சோ.மாரிமுத்து - வீரமணி ஒரு விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.  உடன்: மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட துணைச் செயலாளர் பாவா.ஜெயக்குமார், மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட ப.க தலைவர் இரா.சிவகுமார் ஒன்றியத் தலைவர் ரெ.துரைசாமி, ஒன்றியச் செயலாளர் அ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் பூபேஷ் குப்தா, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி.





தி.மு.க திருவாரூர் மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் குடவாசல் ஆதித்யா பாலு ஒரு விடுதலை சந்தாவையும், குடவாசல் இரா.வீரமணி ஒரு விடுதலை சந்தாவையும்,  குடவாசல் கா.சரவணன் ஒரு விடுதலை சந்தாவையும், குடவாசல் ஒன்றியத் தலைவர் ந.ஜெயராமன் ஒரு விடுதலை சந்தாவையும், குடவாசல் ஒன்றியச் செயலாளர் சி.அம்பேத்கர் ஒரு விடுதலை சந்தாவையும், குடவாசல் எஸ்.சஹாப்தீன் ஒரு விடுதலை சந்தாவையும், அச்சுதமங்கலம் பெரியார் பெருந்தொண்டர்  தி.க.கணேன் ஒரு விடுதலை சந்தாவையும், திருவாதிரை மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜே.வி.டி.பழனியம்மாள் செந்தில், வியாகுலமேரி ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், திருவாதிரை மங்கலம் இரா.அருண் ஒரு விடுதலை சந்தாவையும், , கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாவட்டத் தலைவர் வி.மோகன். மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்,  ஒன்றியத் தலைவர் ந.ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் சி.அம்பேத்கர், மாவட்ட ப.க செயலாளர் க.அசோக்ராஜ் உடனிருந்தனர்.



வேதாரண்யம் தேத்தாக்குடியைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் எஸ்.கே.வேதரத்தினம் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  ஒரு விடுதலை சந்தா வழங்கினார். வேதரத்தினம் அவர்களுக்கு பொதுச் செயலாளர் பயனாடை அணிவித்தார். வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் அரிமா எஸ்.எஸ்.தென்னரசு மூன்று விடுதலை சந்தாக்களை வழங்கினார். வேதாரண்யம் அண்டர்காடு சுயமரியாதைச் சுடரொளி கிருஷ்ணன் இல்லத்தில் அவரது இணையர் வேதநாயகி, இனியவன், அய்யப்பன், கமல் இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் கி. சுர்ஜித் விடுதலை சந்தா வழங்கினார். அப்போது, திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்டச் செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் உடனிருந்தனர். விவசாயப் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேதாரண்யம் பண்ணின்நேர்மொழியாள்புரம் சா.பாஸ்கரன் ஒரு விடுதலை சந்தா வழங்கினார்..


No comments:

Post a Comment