மேனாள் தமிழக அமைச்சரும், தி.மு.க. முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு அவர்களுக்குக் கழகத் தலைவர் வாழ்த்துகளை தொலைப்பேசி மூலம் தெரிவித்தார்.
***
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
***
பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அத்திவெட்டி வீரையன் அவர்களுக்கு கழகத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment