பெரியார் விருதாளர் சுயமரியாதைச் சுடரொளி மா.மீனாட்சி சுந்தரம் அண்மையில் மறைவுற்றார். இந்நிலையில் அவரின் நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, மாநில விவசாய தொழிலா ளரணி செயலாளர் இரா.கோபால், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகய்யன், மாவட்டச் செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment