போராட்டம் என்றாலே திகில்தானா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

போராட்டம் என்றாலே திகில்தானா

போராட்டம் என்றாலே திகில்தானா?



'தினமலர்' 6.11.2020 பக்கம் 8


சமூகநீதிக்காக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றால் 'தினமலர்' கூட்டம் நெருப்பில் தள்ளி விடப்பட்டதுபோல் குதியோ குதி என்று குதிக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்றால், அது சட்ட விரோதமா? ஓ! மத்தியில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல - அது எங்களின் எதேச்சதிகார ஆட்சி என்ற நினைப்பில் 'தினமலர்' திரிநூல் தினவெடுத்து எழுதுகிறதோ!


No comments:

Post a Comment