படிப்பின் பயன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

படிப்பின் பயன்

இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்த வர்கள் படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படுவது போல், படிக்காதவன் படித்தவர்கட்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால், படித்தவன் படிக்காத வனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிர, படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது?


('விடுதலை' 25.1.1947)


No comments:

Post a Comment