மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

மறைவு

தருமபுரி - கடமடையை சேர்ந்த ஒன்றியத் தலைவர் அழகேசனின் அன்னையார் போரம்மா 92ஆவது வயதில்  மறைவுற்றார். அவரது உடலுக்கு   மாவட்டத் தலைவர் வீ. சிவாஜி, மாநில அமைப்புச் செயலா ளர்  ஊமை. ஜெயராமன், மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தீர்த்தகிரி, இரா.வேட்டராயன், மாவட்ட செயலாளர் இ.மாதன், கரு.பாலன், கா.சின்னராஜ், மு.பரமசிவம்,  மு.சங் கரன், மு.கோவிந்தராஜ் சிசுபாலன், கே.ஆர்.குமார், தீ.சோழவேந்தன் இறுதி மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment