புதிய அமெரிக்கா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

புதிய அமெரிக்கா!


அமெரிக்கா ஒரு புதிய தொடக்கத்தில் செல்லும்!


நிற வெறி, மத வெறி கட்டாயம் குறையும்!


செல்வந்தர்கள் வரி செலுத்துவார்கள் .மருத்துவம் அனைவர்க்கும் கிடைக்கும். கல்வி வேலை வாய்ப்பு மிகும்.


கருப்பின மக்கள் செல்வாக்கு அவர்களது உரிமைகள் உயரும்.


கருப்பின கமலா ஹேரிசு நல்ல முன்னேற்றத்திற்குப் பாடுபடுவார்.


உலகத்துடன் ஒட்ட வாழ அமெரிக்கா முழு முயற்சி எடுக்கும். உலகமே முன்னேறும் .


மனிதநேயம் தழைக்கும். அறிவு பெருகும். அறிவாளிகள் மதிக்கப்படுவார்கள் வழிகாட்டுவார்கள். நோய் தடுப்பு மும்முரம், தடுப்பு ஊசி அனைவர்க்கும் கிடைக்கும்.


மேல்சபை ஆதரவு வேண்டும். அது சனவரி 3ஆம் தேதி ஜியார்ஜியா மாநிலத்தில் மீண்டும் இரண்டு தேர்தல் கள் நடக்கும். அப்போதுதான் தெரியும்.


சனவரி 20ஆம் தேதி பைடன் பதவி ஏற்பார். உலகம் உய்யும்!


மருத்துவர் சோம.இளங்கோவன்,


இயக்குநர்,


பெரியார் பன்னாட்டமைப்பு,


சிகாகோ, அமெரிக்கா


No comments:

Post a Comment