கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

கழகக் களத்தில்...!

16.11.2020 திங்கள்கிழமை பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர்கழக கலந்துரையாடல் கூட்டம்.


பேராவூரணி: மாலை 5.00 மணி றீ இடம்: பேரூராட்சி திருமண மண்டபம், பேராவூரணி றீ தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ முன்னிலை: இராயபுரம் இரா.கோபால் (செயலாளர், மாநில விவசாய தொழிலாளர் அணி), த.சீ.இளந்திரை யன் (செயலாளர், மாநில கழக இளைஞரணி) றீ பொருள்: 1.தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா.., 2.விடுதலை சந்தா சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல், 3.கழக ஆக்க பணிகள் றீ குறிப்பு: மாவட்ட, ஒன்றிய, நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம் றீ இவண்: வை.சிதம் பரம் (மாவட்டச் செயலாளர்), பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்) றீ ஏற்பாடு: பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழகம்).


No comments:

Post a Comment