விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 6, 2020

விடுதலை சந்தா


காரைக்குடி நகர கழக தலைவர் ந.செகதீசன் விடுதலை ஒரு சந்தாவை ரூ.1800/அய் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை வசம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி.



கல்லல் ஒன்றிய கழக செயலாளர் கொரட்டி பாலு விடுதலை ஒரு  சந்தா ரூ. 1800 அய் மாவட்ட தலைவர் ச.அரங்கசாமியிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை.


No comments:

Post a Comment