8.11.2020 ஞாயிற்றுக்கிழமை
திராவிட மாணவர்கள் சந்திப்பு
தந்தை பெரியார் பிறந்த நாள் பரிசாக
தமிழர் தலைவர் அவர்களுக்கு விடுதலை சந்தா வழங்கல்! அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
சிவகங்கை: காலை 10.00 மணி - காரைக்குடி, பிற்பகல் 3.00 - சிவகங்கை, மாலை 6.00 - இராமநாதபுரம் * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மண்டல தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) * மாணவ நண்பர்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்வதுடன் ஒவ்வொரு பொறுப்பாளர்களும், தோழர்களும் அதிக அளவில் விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்திட வேண்டுகிறோம். * அன்புடன் இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்).
திராவிடர் கழக மாநில இளைஞரணி நடத்தும்
இணைய வழி தொடர் சொற்பொழிவு-17
சென்னை : மாலை 6.30 மணி * தலைப்பு: மறக்க முடியாத 1966: நவம்பர்-7 * தலைமை: சா.செயராஜ் செல்லத்துரை * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஈரோடு தே.காமராஜ், வெ.ஆசைத்தம்பி * சிறப்புரை: சு.குமாரதேவன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்) * இணைப்புரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * Zoom ID: 85969450028 Password: 467775
26.11.2020 வியாழக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
வடலூர்: காலை 8.30 மணி * இடம்: மங்கையர்க்கரசி மண்டபம், வடலூர் * மணமக்கள்: இளந்தென்றல் - விஷ்ணு மகேஸ்வரன் * காணொலி வாயிலாக வாழ்க்கை இணையேற்பு விழாவை தொடக்கி வைத்து வாழ்த்து: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * தலைமையேற்று நடத்தி வைப்பு: சு.அறிவுக்கரசு (திராவிடர் கழகச் செயலவைத் தலைவர்), டாக்டர் கே.சி.ராஜாபாதர் (திண்டிவனம் தாகூர் மற்றும் IGJ கல்விக் குழும நிறுவனர் மற்றும் தலைவர்) * அன்புடன்: அரங்க.பன்னீர்செல்வம், தங்கம் பன்னீர்செல்வம், ஆர்.பி.எஸ்.பண்பாளன், கே.சி.தினகரன், ஜோதி தினகரன்.
No comments:
Post a Comment