இலால்குடி ஒன்றியத் துணைத் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான ஆசிரியர் அமிர்தம் (வயது 81) உடல்நலக்குறைவால் இன்று (11.11.2020) காலை திருச்சி அரசு மருத்து வமனையில் மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். தகவலறிந்த கழக நிர் வாகிகள், தோழர்கள் மறைந்த பெரியார் தொண்டர் அமிர்தம் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை (11.11.2020) 4.00 மணிக்கு மேலவாளடியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment