சுயமரியாதை சுடரொளி ஜி.கே.நாராயணசாமி படத்திற்கு மாலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

சுயமரியாதை சுடரொளி ஜி.கே.நாராயணசாமி படத்திற்கு மாலை

திராவிடர் கழக காரைக்கால் மண்டலத் தலைவராக பணியாற்றிய மறைந்த ஜி.கே.நாராயணசாமி இல்லத்துக்குச் 10.11.2020 அன்று சென்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் படத்திற்கு மாலை அணிவித்து, அவரின் இணையர் தமிழரசிக்கு ஆறுதல் கூறினர். உடன் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், காரைக்கால் மண்டல செயலாளர் குரு. கிருஷ்ணமூர்த்தி, பொன்.பன்னீர்செல்வம், பெரியார் கணபதி, மோகன்ராஜ் சென்றனர்.


No comments:

Post a Comment