காங்கிரஸ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.வி.இராஜேந்திரன் அண்ணன் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் பி.வி.குழந்தைவேல் மறைவுற்றார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் பி.வி.இராஜேந்திரன் இல்லத்துக்குச் சென்று இரங்கலைத் தெரிவித்தார். உடன்: கி.முருகையன், சு.கிருட்டினமூர்த்தி, த.சீ.இளந்திரையன், புயல்குமார், புஸ்கரனி பாஸ்கரன்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment