குழந்தைகளின் கைவினை திறனை மேம்படுத்தும் கருவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

குழந்தைகளின் கைவினை திறனை மேம்படுத்தும் கருவி

மும்பை, நவ. 7- குழந்தைகள் சிறு வயதிலேயே கலை மற்றும் கைவினை திறனை பெறுவது மிகவும் முக்கிய மாகும். வெட்டுதல் என்பது கலை மற்றும் கைவினை திறனை மேம்படுத்தும், மேலும் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கும் சிறந்த மோட்டார் திறன்களை வளர்க்க உதவும் இதற்காக நவ்னீத் எழுதுபொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிராண்டான யுவா (Youva)  நிறுவனம் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான காகிதம் வெட்டும் கருவியான youva  கத்திரிக்கோல்' தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி யுள்ளது என இந்நிறுவன தலைமை செயல் திட்ட அதிகாரி அபிஜித் சன்யால் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment