வேலூர் மண்டலச்செயலாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தமது 74ஆம் ஆண்டு பிறந்தநாள் (9-11-2020) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 அளித்துள்ளார். நன்றி. வாழ்த்துகள்.
- - - - -
பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் அவர்கள் தனது 60 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக (09.11.2020) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்! தொடர்புக்கு-9443425500
No comments:
Post a Comment