வேதாரண்யத்திலுள்ள சுயமரியாதைச் சுடரொளி மா.மீனாட்சி சுந்தரம் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

வேதாரண்யத்திலுள்ள சுயமரியாதைச் சுடரொளி மா.மீனாட்சி சுந்தரம் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவிப்பு


பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் வேதாரண்யத்திலுள்ள சுயமரியாதைச் சுடரொளி மா.மீனாட்சி சுந்தரம் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, அவர் வாழ்விணையர் மா.மீ.முத்துலட்சுமி அவர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், திருத்துறைப் பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன், மாவட்டச் செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரை யன், மாவட்ட ப.க தலைவர் புயல்குமார், புஸ்கரனி பாஸ்கரன்  உடனிருந்தனர்.


No comments:

Post a Comment