வருணாசிரம தர்மம் என்கின்ற கொள்கையையும் அதன் பேரால் ஏற்படுத்தப்பட்ட பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பிரிவையும் ஒப்புக்கொள்ள முடியாதவை என்பதோடு, அக்கொள்கைகள் எந்த முறையில் இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியவை தானே?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 07.10.1944
‘மணியோசை’

No comments:
Post a Comment