பெரியார் கேட்கும் கேள்வி! (200) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 27, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (200)

விதவை மணம் ஆதரிக்கப்பட்டு பெருவாரியாக அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். திருமணங்கள், பதிவுத் திருமணங்களாகவும், அல்லாவிட்டால் பார்ப்பனப் புரோகிதம், ஆடம்பரம், வீண் சடங்கு இல்லாததாகவும், அவசியமானால் ஒரு நாள், ஒரு விருந்துக்கு மேல் இல்லாமலும் நடத்தப்படுமானால் இலாபமேயன்றி சமுதாயத்திற்காக எந்த வகையிலாவது ஏற்படக்கூடிய நட்டம்தான் என்ன?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944

மணியோசை

No comments:

Post a Comment