கேள்வி: தற்போது தாங்கள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகங் கள் என்னென்ன?
ஆசிரியர் பதில்: ஒரே நேரத்தில் மூன்று புத்தகங்களைப் (இரண்டு தமிழ்ப் புத்தகங்கள், ஓர் ஆங்கிலப் புத்தகம்) படித்துக் கொண்டிருக்கிறேன். சலிப்பில்லாமல் படிக்க அது ஒரு சிறந்த வழி!
- அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா எழுதியுள்ள தன் வரலாற்று நூலான “A Promised Land". அண்மையில் தான் இந்நூல் வெளியாகியுள்ளது.
- தெல்ஃபின் மினூய் எழுதி பிரெஞ்சில் வெளியான புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது - சிரியாவின் தலைமறைவு நூலகம் என்ற பெயரில்! மத அடிப் படைவாதிகளின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் அரசியல் செயல்பாடாகவும், ஆதிக் கத்திற்கு எதிரான குறியீடாகவும் பூமிக்கடியில் உருவாக்கப்பட்ட நூலகம் பற்றிய புத்தகம் இது.
- தேவதாசி முறை காலமும் கருத்தும் என்ற தலைப்பில் முனைவர் கல்யாணி பிரபாகரன் எழுதி காவ்யா பதிப்பகம் வெளி யிட்டுள்ள புத்தகம்.
No comments:
Post a Comment