ஈரோடு - தி.மு.க வின் முன் னோடியும், பெரியார் படிப்பக வாசகர் வட்டபுரவலரும், சீரிய பகுத்தறிவாளருமான ஈரோடு பி.என்.எம்.நடேசன் 18-12-2020 வெள்ளி காலை 1 மணியளவில் கரோனா பாதிப்பில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பயனளிக்காது, மறைவுற்றார் (வயது 67) என்பதை அறிந்து வருந்துகிறோம். அவருக்கு வாழ் விணையர் மேனகா மற்றும் கரிகாலன், கதிரவன் என இரண்டு மகன்கள் உள்ளனர். தொடர்பு எண்: 9790848048.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment