திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (12.12.2020) காலை 9 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்து, கடுமையான உழைப்புக்கிடையில் ஓய்வாக சில மணிநேரத்தையும் ஒதுக்கி, உடல்நலம் பேணுதல் அவசியம்'' என்று வலியுறுத்தினார்.
அவரும், நன்றாக இருப்பதாகவும், உடல்நலத்தில் அக்கறை செலுத்துவேன் என்றும் பதிலளித்தார்.

No comments:
Post a Comment