மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

மறைவு

 இலால்குடி கழக மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் மறைந்த பெருவளப்பூர் சாமிநாதனின் பேரனும், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களின் மகனுமாகிய வணங்காமுடி ஆசிரியர் உடல் நலக்குறைவால் 13.12.2020 அன்று பிற்பகல் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவலறிந்து கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மறைந்த வணங்காமுடி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரின் இறுதி  ஊர்வலம்  நேற்று (14.12.2020) மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

No comments:

Post a Comment