26.12.2020 சனிக்கிழமை
கடத்தூர், பெரியார் - விடுதலை வாசகர் வட்ட சார்பில்...
கடத்தூர்: காலை 10.00 மணி * இடம்: வேப்பிலைப்பட்டி, கடத்தூர் * தலைமை: வ.நடராஜன் (வாசகர் வட்ட செயலாளர், தாளநத்தம்) * வரவேற்புரை: கோ.தனசேகரன் (வாசகர் வட்ட தலைவர், ரேகட அள்ளி) * முன்னிலை: இ.மாதன் (மாவட்ட தலைவர்), மாரி.கருணாநிதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) மு.பிரபாகரன் (மா.பகுத்தறிவாளர் கழக செயலாளர்), த.யாழ்திலீபன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) * தொடக்கவுரை. ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) * நூல் வெளியிடுபவர்: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: அ.தமிழ்ச்செல்வன் (மண்டலத் தலைவர்) * கருத்தரங்க தலைப்பு: இந்துத்துவா ஓர் பேராபத்து! - சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக மகளிர் பாசறை அமைப்பாளர், சென்னை)
திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் கருத்தரங்கம்
மதுரை: மாலை 5 மணி * இடம்: பழக்கடை அரங்கம் யானைக்கல், மதுரை * பொருள்: “பெரியார் என்றும் தேவைப்படுகிறார்” * தலைமை: மு.சித்தார்த்தன் (மாநில செயலாளர், திராவிடர் கழக வழக்குரைஞரணி) * வரவேற்புரை: நா.கணேசன் (மாநில துணை செயலாளர், திராவிடர் கழக வழக்குரைஞரணி) * முன்னிலை: வழக்குரைஞர் சு.ஆசைத்தம்பி (மாநில சட்ட திட்ட திருத்தக்குழு செயலாளர், மதிமுக), ஏ.ஜான் வின்சென்ட் (முன்னாள் தலைவர், எம்.பி.எச்.ஏ.ஏ., வழக்கறிஞர் சங்கம், உயர்நீதிமன்ற கிளை), வழக்குரைஞர் பா.அசோக் (தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர்) * தொடக்கவுரை: தி.இலஜபதிராய் (மூத்த வழக்குரைஞர்) * சிறப்புரை: பேராசிரியர் சுந்தரவள்ளி (சமூக செயல்பாட்டாளர்) * கருத்துரை: வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யம்), ஆர்.எம்.அன்புநிதி (மதுரை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் எல்.ஷாஜிசெல்லன் (சிபிஎம்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்) * நன்றியுரை: வழக்குரைஞர் சோ.தியாகராஜன்
நாகை மாவட்டம் திராவிடர் கழக
இரண்டாம் கட்ட விடுதலை சந்தா சேர்ப்பு
நாகை: காலை 10 மணி வேளாங்கண்ணி பேரூராட்சி * நண்பகல் 12 மணி - திருப்பூண்டி * 1 மணி - நாகை நகரம் * பிற்பகல் 3 மணி - நாகூர் நகரம் * மாலை 4 மணி - பனங்குடி ஊராட்சி * மாலை 4:30 - மணி திட்டச்சேரி பேரூராட்சி * மாலை 6 மணி - நடுகடை * குறிப்பு: விடுதலை சந்தா சேர்ப்பில் கழக பொதுச்செயலாளர் தஞ்சை. இரா.ஜெயக்குமார், மாநில விவசாய அணி அமைப்பாளர் இரா. கோபால், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் பங்குபெறுவார்கள் * விழைவு: VSTA. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்)
No comments:
Post a Comment