பெரியார் கேட்கும் கேள்வி! (198) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 24, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (198)

கோயில்களிலும், மடங்களிலும் ஏராளமான பொருளும், வருவாய்களும் இருப்பதால் அவைகள் மக்களின் கல்வி, சுகா தாரம், வைத்தியம், விஞ்ஞானம், தொழிற்சாலை, இயந்திர சாலை, கண்காட்சி முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்தலாமல்லவா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944

மணியோசை

No comments:

Post a Comment